21 August, 2020 16:13

மதுரை பைபாஸ் ரோடு,எல்லீஸ் நகர் கிரீன் லீப்ஸ் அபார்ட்மெண்டில் உள்ள அருள்மிகு ஶ்ரீபசுமை வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா

மதுரை பைபாஸ் ரோடு,எல்லீஸ் நகர் கிரீன் லீப்ஸ் அபார்ட்மெண்டில் உள்ள அருள்மிகு ஶ்ரீபசுமை வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை கிரீன்லீவ்ஸ் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருவேங்கடசாமி,செயலாளர் ஞானோதயம், பொருளாளர் கார்த்திக், உதவி தலைவர் நாகநாதன், விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீராம் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். இவ்விழாவில் குடியிருப்போர் சங்க உறுப்பினர்கள், வீட்டு உரிமையாளர்கள், மற்றும் குடியிருப்போர் அனைவரும் அரசு அறிவுறுத்திய சமூக விதிகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: