பாஜகவில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு…

புதுகையில் பா.ஜ.க வில்
இணைந்தவர்களுக்கு
வரவேற்பு.

புதுக்கோட்டைஆக 21-,புதுக்கோட்டையில்நடந்தநிகழ்வில்பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி வந்த 156 பேர் மாவட்ட பாஜக.துணைத்தலைவர் ஏவிசிசி.ஆர்.கணேசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.கட்சியில் இணந்தவர்களுக்கு,
சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து,சால்வை அணிவித்து,
வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் பிஜேபி உறுப்பினர் அட்டைகளை ஏவிசிசி.ஆர்.கணேசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சிநகரதலைவர்சுப்பிரமணியன்,துணைத்தலைவர்கள் திருமலைச்சாமி,சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்கள் கட்சி வளர்ச்சி உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: