தடையை நீக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு…

விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு.

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது.

விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம்
தலையிடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: