ராஜிவ்காந்தி பிறந்த தினம்

புதுக்கோட்டையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த
தினம்.
புதுக்கோட்டைஆக21-,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர்
ராஜிவ் காந்தியின் பிறந்ததினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸார் மாலை
அணிவித்து மரியாதை
செலுத்தினர்.நிகழ்வில்
மாவட்ட தலைவர்கள்
வி.முருகேசன்,தர்ம.தங்க வேலு,மாநில பொதுச்செயலாளர் ஏ.
சந்திரசேகரன்,நகர தலைவர் இப்ராகிம் பாபு
உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: