துபாயிலிருந்து 173 பயணிகள் மதுரை வருகை..

மதுரை

வந்தே பரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 173 பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின்கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் நாட்டில் இருந்து 173 பயணிகள் நேற்று நள்ளிரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களுக்கு சுகாதாரத்துறை கொறான தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது .

பின்னர் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு கார்கள் மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: