கருப்பாயூரணியில் வணிக வங்கியில் இந்த நில ை…

சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக வங்கி….

மதுரை

மதுரை அருகே உள்ள வணிக வங்கியில் இது போல அடிக்கடி சமூக இடைவெளியை பின்பற்றாமல், கொரோனா காலத்திலும், திமு, திமுவென வங்கிக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள்.
இதை ஏனோ, கண்டும் கானாமல் இருக்கும் வங்கி அதிகாரிகள்.
அரசு என்னதான் விதிமுறைகள் விதித்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது அரசு அதிகாரிகள் தான்.
இனிமேலாவது, அரசு வணிக வங்கியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா?.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: