சத்தியமூர்த்தி பிறந்த நாள் விழா..

புதுகையில் காங்கிரஸ்
சார்பில்தியாகி சத்தியமூர்த்தி
133வதுபிறந்ததினம்
புதுக்கோட்டை ஆக 20-,புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி
சார்பில் தியாகி,தீரர் சத்தியமூர்த்தி 133வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. பழையபஸ்நிலையம் எதிரில் உள்ளஅவரது முழுஉருவ சிலைக்கு காங்கிராஸர்மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர்அடப்பன் வயல் 3 ம் வீதியில் காங்கிரஸ் கொடி ஏற்றினர்.அதனை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அனைத்து நிகழ்வுகளிலும் மாவட்டகாங்கிரஸ்தலைவர்(வடக்கு) வி. முருகேசன்,மாநில பொதுச்செயலாளர் ஏ. சந்திரசேகரன், மாவட்டகாங் துணைத் தலைவர்கள் எஸ் ஆரோக்கியசாமி, எம்.ஏ.எம். தீன், நகர தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹீம்பாபு, முன்னாள் நகர தலைவர் மேப் வீரையா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: