இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம ்..

மருத்துவ மாணவர்களுக்கான 50 சதவிகித ஓபிசி இட ஒதுக்கீட்டே
இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.20-,மருத்துவ மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இட ஒதுகீட்டை இந்த ஆண்டே அமுல்படுத்தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுக்கோட்டை,கறம்பக்குடி,கந்தர்வகோட்டை ,அறந்தாங்கிஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: