தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்..

மதுரையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்:

மதுரை

மூனாறில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி பதினேழு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் திருவள்ளுவர் சிலை முன்பாக, புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், மூனாறு நிலச்சரிவில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்கீடு, தேயிலை தோட்டங்களை அரசுடமையாக்கு, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: