சசிகலா பிறந்த நாள் விழா

சசிகலா நடராஜன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சின்னம்மா பேரவை சார்பில் நிறுவனத் தலைவர் தமராக்கி ஏஎல் சின்னதம்பி தலைமையில் சமூக இடைவெளி வீட்டு இனிப்பு மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது.மதுரை கிழக்கு மாவட்டத்தில் நடந்த இந்த விழாவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தளபதி ராஜா மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பூபேந்திரன் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்த் துணைச் செயலாளர் செந்தில் இளைஞரணி பாண்டி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: