LatestNews
பாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தானில் பிஜேபி தொழில்நுட்ப பிரிவு தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சோழவந்தான் ஆகஸ்ட் பாரதிய ஜனதா கட்சி தொழில்நுட்பப் பிரிவு தொகுதி ஆலோசனை கூட்டம் சோழவந்தான் விவசாய சேவை மையத்தில் நடந்தது விவசாய அணி மாநில செயலாளர் மணி என்ற முத்தையா தலைமை தாங்கினார் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் வாசு என்ற ராஜசேகர் முன்னிலை வைத்தார் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்த மூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணி குறித்து பேசினார்கள் மாவட்ட செயலாளர் தொழில்நுட்ப பிரிவு ராமதுரை நன்றி கூறினார் இதில் மாவட்ட பிரச்சார அணித் தலைவர் காத்தமுத்து மாவட்ட இளைஞரணி பிரிவு தலைவர் ராஜ் ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி செல்வி மாயாண்டி வாடிப்பட்டி வாசு உள்பட மாவட்ட மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
LatestNews
ஜல்லிக்கட்டு

LatestNews
உறவின்முறை நிர்வாகிகள் தேர்தல்..

மதுரை பந்தல்குடி கிராமம் ஆதி திராவிடர் உறவின்முறை தலைவர் தேர்தல் நடந்தது. பு.பாலகிருஷ்ணன், வா.சொக்கர், அமாரியப்பன், மொ.மாய அழகர், மு.ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். கிராமத்தை சேர்ந்த 1500 பேர் வாக்களித்தனர். தேர்தல் பார்வையாளர் வக்கீல் சரவணன் தலைமையில் தேர்தல் நடந்தது.
LatestNews
பூமிபூஜை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கங்குளம் ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைப்பதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.