அமைச்சர்கள் தில்லி பயணம்..

தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி இன்று மாலை டெல்லி பயணம்

டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டம் எனத் தகவல்.

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற அரசியல் நிலைப்பாடு குறித்த சர்ச்சை அதிமுக-வில் நிலவும் சூழலில், அமைச்சர்களின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: