பேனர் வைத்ததில் பிரச்னை…அதிமுக..தேமுதிக. .

மதுரையில்
விஜயகாந்த்
பிறந்த நாள் விழாவிற்காக மாநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக பேனர் வைத்தால் ,அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விஜயகாந்த்
பேனர் அகற்றம் இதனால், மாவட்டச் செயலாளர்
சிவமுத்துக்குமார் 50 க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகளுடன் C2 சுப்ரமணியமரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் இதனால் பரபரப்பு

விஜயகாந்த்
பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக
விஜயகாந்த்
பிறந்த நாள் விழாவிற்காக பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் நேற்று
விஜயகாந்த்
பேனர் வைத்ததுற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் நாங்கள் அந்த இடத்தில் பேனர் வைக்க வேண்டும் என்று C2 சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனார் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சிவமுத்துக்குமார் சம்பவ இடத்திற்கு அவைத் தலைவர் ராமர் மாவட்ட இளைஞரனி செயலாளர் மணிகண்டன் பகுதி கழக செயலாளர் ,பத்மநாபன் , மோகன் மற்றும் 50 க்கும்
மேற்ப்பட்ட நிர்வாகிகளுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வை இட்டு காவல் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடை பெற்று வந்த நிலையில் இரவில் பேனரை அகற்றியதால் மாவட்ட செயலாளர்
சிவமுத்துக்குமார் C.2 சுப்பரமணியபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு அதிமுகவினர் பேனர் வைத்திருந்தல் அதை அகற்ற வில்லை தேமுதிகவினர் வைத்தால் உடனே அகற்றி விடுகின்றன யார் இதை அகற்றியது என்று காவல்துறையிடம் கேட்டதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி தாக தெரிவித்தனர் இனிமேல் யாருக்கும் இங்கு பேனர் வைக்க அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர் தேமுதிக வினர் கலைந்து சென்றனர் பின்பு செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் கூறியதாவது அதிமுகவினர் பேனர் வைத்ததை மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை அதிமுக கூட்டணியில் இனக்கமாக சூழ்நிலையில் உள்ளோம் ஆனால் எங்களுடைய தலைவர் பேனரை வைக்க விட கூடாது என்று மனநிலையில் உள்ளனர் அதிமுகவினர் இதே இடத்தில் 10 நாள் பேனர் வைத்தனர் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வில்லை நாங்கள் வைத்த பேனரை ஒரே நாளில் அகற்றிகிறார்கள் இது எங்கலுக்கு ஆசிரியமாக உள்ளது என்றும் இது ஒரு அராஜக தன்மை என்றும் தேமுதிக தொண்டனின் உணர்வை புண்படுத்தும் விதமாக ஒரு செயல் இந்த செயலை யார் ஆக இருந்தாலும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: