தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரனம்

*மதுரை காந்திநகரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பிரைஸ்ட் யுனிவர்சிட்டி இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம்*

கொரானா நோய்தொற்று வில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு அரிசி, பருப்பு, நிவாரண தொகுப்பு மற்றும் மரக்கன்றுகளை
46 வது வட்ட திமுக செயலாளர் மருது, மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் வழங்கினர். முன்னதாக வந்த அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா? உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: