18 August, 2020 11:17

மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசனை விமர்சிக்கும் தமிழக அமைச்சர்களுக்கு மக்கள் நீதி மைய நிர்வாகி வழக்கறிஞர் எம் . அழகர் கண்டனம் செய்துள்ளார்.
இது குறித்து மதுரை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: