உணவின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர்.

உணவின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்கு தனியார் திருமண மண்டபத்தில் தயாராகி வரும் உணவினை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திடீரென சென்று ஆய்வு செய்தார்.
முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மகாராசபுரத்தில் நடந்த கொரோனா தடுப்பு பரிசோதனை முகாமில், ஒருவருக்கு நடைபெறும் பரிசோதனை நேரில் கண்டார்.
இதையடுத்து நடைபெறும் பரிசோதனைகளை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
உமாமகே
கேஸ்வரியும் பங்கேற்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: