அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம ்..

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்:

சோழவந்தான் ஆகஸ்ட் 18.

சோழவந்தான் அருகே அரசு உத்தரவுப்படி , அரசுப்பள்ளிகளில் அரசு மாணவர் சேர்க்கை நடந்தது சோழவந்தான் அருகே சி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 1வது முதல் மாணவர் சேர்க்கை நடந்தது இதில் தலைமையாசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர் நேற்று 20க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: