பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா..

பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்று நடும் விழா

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்று கள் நடும் விழா நடைபெற்றது.
பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன், மரக்கன்றுகளை நட்டார். இளநிலை உதவியாளர் அங்கையற்கன்னி மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: