இந்து முன்னணிக் கூட்டம்

இந்து முன்னணி ஆலோசணைக் கூட்டம்

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொதுச் செயலாளர் முருகன் ஆலோசணை களை வழங்கினார். ரமேஷ், சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவானது நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: