ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரதி ன விழா

மதுரையில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராகவன் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது இதில் ஆணையாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார் கவுன்சிலர்கள் கார்த்திகேயனின் கார்த்திக் ராஜா மணிமேகலை பரமேஸ்வரி ஆரோக்கிய மேரி பிரேம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: