ஒருவர் வெட்டி கொலை

பட்டபகலில் ஒருவர் வெட்டிபடுகொலை..

மதுரை மேலூர் அருகே திருவாதவூரை சேர்ந்த செந்தில்பாண்டியன் என்பவர் மர்மநபர்களால் பட்டபகலில் ஆண்டிபட்டி விலக்கு சாலையில் பைக்கில் வந்த போது வெட்டி படுகொலை, தலை சிதைக்கப்பட்டும் தொடை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டி படுகொலை.. சம்பவ இடத்தில் மேலூர் டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை… பட்டபகலில் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: