திருமலை நாயக்கர் மஹாலில் சுதந்திர தினவி ழா…

மதுரை மஹாலில்….

இந்திய திருநாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்றது.. மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம் நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார் . மூவர்ணக் கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது தேசிய கீதம் பாடப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: