பாலமேடு பேரூராட்சியில்..சுதந்திர தினவிழா

பாலமேடு பேரூராட்சியில் மரக்கன்று நடும் விழா மற்றும் சுதந்திர தினவிழா:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பில் சுதந்திர தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது சனிக்கிழமை சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்றது.
பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன், தேசீயக் கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இதில் இளநிலை உதவியாளர் அங்கையற்கன்னி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

செய்தி: அலங்காநல்லூர் ராயல் சிவசுப்ரமணியம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: