ரூபி பள்ளியில் சுதந்திரதினவிழா..

இந்தியத் திருநாட்டில் 74 ஆவது சுதந்திர தின விழா பள்ளி மாணவ மாணவிகள் இன்றி கொண்டாட்டம்… இந்தியப் பெரு நாட்டின் 64வது சுதந்திர தின விழாவில் மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரில் .செயல்பட்டு வரும் .ரூபி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது தேசியக்கொடியினை பள்ளித் தாளாளர் வெங்கடேசன் அவர்கள் மூவர்ண தேசிய கொடியேற்,றி ஏற்றி வைத்து வந்திருந்த ஆசிரியர்கள் தேசியக்கொடிக்கு வணக்கம். செலுத்தி மரியாதை செலுத்தினர் பின் தேசிய கீதம் பாடப்பட்டது, குறிப்பாக இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக மாணவ மாணவிகளின் நலன் கருதி.. பள்ளி மாணவ மாணவிகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: