சுதந்திரதினவிழாவில்..துப்புரவு தொழிலாளி க்கு கௌரவம்..

துப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி

மதுரை

மதுரையில் பல்வேறு அரசு அதிகாரிகள் தேசீயக்கொடி ஏற்றிவைத்தாலும், பள்ளி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளர்களை வைத்து கொடியேற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மதுரை தெற்கு வாசல் சிங்காரதோப்புத் தெருவில் மதுரை மாநகராட்சி சார்பில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், இந்த ஆண்டு மக்கள் மத்தியில் துப்புரவுத் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களை வைத்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து வியப்பில் ஆழ்த்தியது மாநகராட்சி கல்வி நிர்வாகம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: