பேரூராட்சியில் சுதந்திர தினவிழா..

அலங்காநல்லூர் பேரூராட்சியில் சுதந்திரதினவிழா:

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் சுதந்திரதின விழாவையொட்டி, செயல் அலுவலர் கா. சின்னசாமி பாண்டியன் தேசீயக்கொடியை ஏற்றி வைத்தும், மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், வரித்தண்டலர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் வாசிமலை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: