ரயில் நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடி க்கை

தென்னக ரயில்வே சைலேந்திரபாபு காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில் சுதந்திர தின பாதுகாப்பு ரயில் நிலையங்களில் சோதனை இந்திய பெரு நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் செந்தில்குமார் காவல் கண்காணிப்பாளர் இருப்புப்பாதை காவல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி அவர்கள் மேற்பார்வையில் மதுரை மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளை மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை மற்றும் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டது இதில் மோப்பநாய் கொண்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: