கத்தியால் தாக்கி பணம் பறிப்பு

*மதுரை அருகே டாஸ்மாக் சேல்ஸ்மேனை கத்தியால் தாக்கி 3 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு*

சிலைமான் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் ராஜேந்திரன் என்பவர் நேற்று இரவு டாஸ்மாக் விற்பனை முடிந்து விற்பனை பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் வந்த போது சிலைமான் நான்கு வழிச்சாலையில் வைத்து அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் தாக்கிவிட்டு விற்பனையாளர் வைத்திருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பரித்துவிட்டு தப்பியுள்ளனர்

விற்பனையாளர் ராஜேந்திரன் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: