வங்கி ஊழியர்களுக்கு கொரோனா

ஊழியர்களுக்கு கொரோனா: வங்கி மூடப்பட்டது

புதுக்கோட்டை

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வங்கி மூடப்பட்டது.
மதுக்கூரில் செயல்படும் இந்தியன் வங்கியில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று கண்டறியப்பட்டுள்ளதால், வங்கி அதிகாரிகளை வங்கியை மூடி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: