பெண் காவல் ஆய்வாளருக்கு விருது

பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய அரசு விருது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கவிதா.
இவர் போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திறம்பட கையாண்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக சிறை தண்டணை பெற்றுத் தந்ததாக, இவரை மத்திய உள்துறை அமைச்சகம் பாராட்டியுதுடன், சிறந்த சேவைக்கான விருதையும் அவருக்கு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டையில் பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: