கிருஷ்ணர் ஜயந்தி விழா

திருப்பரங்குன்றத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா …

மதுரை

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு துறவியர் பேரவை அமைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றியத் தலைவர் செந்தில், செயலாளர் ஆனந்த் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள், சமன் வயமன்ச் மாவட்ட அமைப்பாளர் கிரிஜி மற்றும் விசுவ இந்து பரிஷத் பிரச்சார பிரமுகர் செந்தில் PRO, ஏனைய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: