சிங்கபூர் விமானத்தில் பயணிகள் வருகை

திருப்பரங்குன்றம்

மதுரை விமான நிலையத்திற்கு சிங்கபூரில் இருந்து வந்த திட்டத்தின் கீழ் 156 பயணிகள் மதுரை விமான நிலையம் செவ்வாய் இரவு வந்தடைந்தனர்.

இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் கொரான தொற்று பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிங்கபூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 156 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அலுவலர்கள் கொரான தொற்று பரிசோதனை செய்தனர்.

பரிசோதனைக்கு பின்னர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: