அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

மதுரை அமமுக
வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடியில், மதுரை வடக்கு மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் கே.கே. உமாதேவன், சிறப்புரையாற்றினார். எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் கா. டேவிட் அண்ணாத்துரை, ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர் செல்வம், ஒன்றியச் செயலாளர்கள் வக்கீல் கோடீஸ்வரன், மேலூர் சோமாசி, நகரச் செயலாளர்கள் ராஜபிரபு, முருகேசன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ரியாஷ், மாவட்ட துணைச் செயலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: