ரயில்வே அறிவிப்பு

புதன்கிழமை தண்டவாளம் அருகே யாரும் செல்லவேண்டாம்: ரயில்வே

புதுக்கோட்டை

வருகிற ஆக. 12.ம் தேதி புதன்கிழமை அதிக வேக ரயில் இயக்கி ஆய்வு செய்யவுள்ளதால், யாரும் தண்டவாளம் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி- ராமேஸ்வரம் வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி இடையே, தண்டவாள உறுதி தன்மையை ஆய்வு செய்யவுள்ளதால், அது சமயம் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் யாரும் தண்டவாளம் அருகே செல்லவேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: