சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலி

சாத்தான்குளம் தந்தை மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானார்!!!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பால் துரை மரணம் அடைந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: