சஷ்டி கவச புத்தகம் வழங்குதல்

திருப்பரங்குன்றம் பகுதிகளில் பாஜக சார்பில் கந்தசஷ்டிகவசம் புத்தகம் வழங்கப்பட்டது

மதுரை :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம், அவனியாபுரம், பகுதிகளில் பாஜக சார்பில் திருப்பரங்குன்றம் மண்டல் தலைவர் கருப்பையா அமைப்புசாரா அணி செயலாளர் செந்தில் மற்றும் 62 வது வார்டு தலைவர் கார்திக் ஆகியோர் கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர் கருத்தினை கண்டித்து வீடு தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் வலியுறுத்தி பாஜக சார்பில் இந்த புத்தகம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: