மழைநீர் அகற்றப்படுமா?

மதுரை கோமதிபுரம் மருதுபாண்டியர் தெருவில் மழைநீர் சாலையில் குளம் போல தேங்கியுள்ளதால், அவ்வழியாக வாகனத்தில் செல்வோர் மீதும், பாதசாரிகள் மீது மழைநீர் தெளித்து பெரிதும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
ஆகவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள், சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: