Connect with us
LatestNews14 hours ago

அழகர்கோயில் மலையில் வனவிலங்குகளுக்கு தா கம் தீர்க்க சிறப்பு ஏற்பாடு..

வனவிலங்குக்கு தாகம் தீர்க்கும் ஆலயம்: மதுரை: மதுரை மாவட்டம், அழகர் கோவிலில், வனவிலங்கின் தாகத்தை போக்க 25 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அழகர்கோவிலில் மலைபகுதியில் வனவிலங்குகள்...

LatestNews19 hours ago

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன் ஜாமீன்.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு: மதுரை: போக்சோ வழக்கில் இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சாம்...

LatestNews2 days ago

சசிகலாவுடன் தொடர்பு: நடவடிக்கை வேண்டி தீ ர்மானம்..

சசிகலோவுடன் தொடர்பு: நடவடிக்கை வேண்டி தீர்மானம். சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்திற்கு களங்கம் கற்பிப்போர் மீதுகழகஒருங்கிணைப்பாளர்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை மண்டல அதிமுக தகவல்...

LatestNews2 days ago

கொரோனா தாக்கம் முடிந்தவுடன் கோயில் திறப ்பு ..அமைச்சர் சேகர்பாபு.

கொரோனா தாக்கம் குறைந்தவுடன் தமிழகத்தில் திருக்கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு மதுரை விமான நிலையத்தில் பேட்டி: மதுரை: மதுரை மீனாட்சி அம்மன்...

LatestNews3 days ago

சடலம் அருகே வசித்த வந்த மனநலம் பாதிக்கப் பட்ட பெண்…

சகோதரன் உயிரிழந்தது தெரியாமல் துர்நாற்றத்துடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி: மதுரை: மதுரை முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் (65) என்பவருடன் அவரது...

LatestNews3 days ago

கிரைம் செய்திகள்..

அவனியாபுரத்தில் பைக் மோதி நடந்து சென்றவர் பலி : மதுரை ஜூன் 17 மதுரை மண்டேலா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன் 50.ஆவர் மண்டேலாநகர்...

LatestNews4 days ago

கிணற்றில் மிதந்த ஆண் சடலம்..

ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு….. ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியில் இருந்து, சாஸ்தா கோவில்...

LatestNews4 days ago

கள்ளச்சாராயத்தை தடுக்கவே, மதுக்கடை திறப் பு…அமைச்சர்.

கள்ள சந்தையில் சாராயம் காய்ச்சுவது போன்றவை நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்ற மாநிலங்களை விட கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப் பட்டது. -தமிழக வணிகவரி மற்றும்...

LatestNews5 days ago

டாஸ்மாக் திறந்த நாளன்று இளைஞர் கொலை…

டாஸ்மாக் திறந்த நாளன்று நண்பர்களால் இளைஞர் படு கொலை: சோழவந்தான் ஜூன்.15. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாள்...

LatestNews5 days ago

எளிமையான திருமணம்…

மதுரை அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்து 6-ம் நூற்றாண் கோவிலில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணங்கள்: மதுரை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண...

More News

செய்திகள்

Recent Posts

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN