சிறையில் மனித உரிமை ஆணையம் விசாரனை:

சிறையில் மனித உரிமை ஆணையம் விசாரணை: மதுரை மதுரை மத்திய சிறையில் சாத்தான்குளம் வழக்கில் இருக்கின்ற பத்து போலீஸாரிடம் மனித உரிமை ஆணையத்தின் அலுவலர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி குமார் உள்ளிட்டோர், சாத்தான்குளம் வியாபாரிகள் இறப்பு தொடர்பாக விரிவான விசாரனை … Read More

கூட்டுறவு இணையத்தின் மாநிலத் தலைவர் மறைவ ு

கூட்டுறவு இணையத்தின் தலைவர் காலமானார் சோழவந்தான் மாநில கூட்டுறவு இணையம் தலைவர் அதிமுக மூத்த தலைவர் ஒன்றியச் செயலாளர் கூ.செல்லப்பாண்டி காலமானார். இவர், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கட்சி பணியாற்றி வருகிறார். அத்துடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அறங்காவலர் குழுத் தலைவராகவும், மதுரை … Read More

தனியார் மருத்துவமனையை திறக்க வேண்டும்: ம ாவட்ட ஆட்சியர்

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளை திறக்க வேண்டும்: ஆட்சியர் மதுரை மதுரைமாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உடனே திறக்க வேண்டுமென, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் … Read More

செய்தி

மதுரை மாநகர மக்கள் முகக் கவசம் கட்டாயம்: காவல் ஆணையர் வலியுறுத்தல் மதுரை பொதுமக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என, மதுரை போலீஸ் கமிசினர் பிரேம் ஆனந்த் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார். அவர் … Read More

திமுக எம்எல்ஏ ரேசன் கடைகளில் ஆய்வு

ரேஷன் கடைகளில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு :திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார் மதுரை. ஜூலை, 17. மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தனது , தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் … Read More

கொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு

கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு: தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வு தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 79 பேர் … Read More

வடபழஞ்சியில் ஆயிரம் படுக்கைகள்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான சிறப்பு களபணியாளர் சந்திரமோகன் மற்றும் மதுரை … Read More

வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரையில் கோவிட் மரணங்கள்: மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி மதுரை மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரைநிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி … Read More

மூதாட்டியிடம் நகை கொள்ளை

மதுரையில் அதிகாலையில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் நகை கொள்ளை மர்ம போலீசார் தேடி வருகின்றனர்* மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விபட்டியை சேர்ந்த வெங்கடேசன் அவரது மனைவி முத்துமாரி (45) வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை … Read More

குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் கே. ரா ஜூ குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார்.