அழகர்கோயிலில் ஆடித் திருவிழா

மதுரை அருகே திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஆடி அமாவாசை கெருடசேவை… ஸ்ரீ18-ம்படியான் கருப்பண்ணசாமி சந்தனகாப்பு பூஜை..

படிப்பு செலவை ஏற்ற எம்எல்ஏ

*12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடிப் பெண்ணின் கல்வி செலவு அனைத்தையும் ஏற்றார் தி.மு.க எம்எல்ஏ டாக்டர்.சரவணன்!.* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தென்பரங்குன்றத்தில் வசிக்கும் G. தேவயானி என்ற மாணவி 12ம் வகுப்பில் 500/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். … Read More

மதுரையில் மழை

மதுரையில் மழை மக்கள் மகிழ்ச்சி. மதுரை மதுரையில் மாலையில் மழை பெய்ததால் மக்கள் ,மகிழ்ச்சி அடைந்தனர். மதுரையின் மத்திய பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரிப்பாளையம், சிம்மக்கல்,பெரியார், ஆரப்பாளையம், கோ.புதூர், டி.ஆர்.ஓ. காலனி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை … Read More

திருவேடகத்தில் ஆற்றில் தர்ப்பணம் செய்ய த டை:

திருவேடகத்தில் தர்ப்பணம் செய்ய ஆற்றுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீஸார் கோயில் வாசலில் வழிபட்ட பக்தர்கள் சோழவந்தான், ஜூலை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வைகை ஆற்றில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை தடுத்து திருப்பி போலீஸார் அனுப்பினர். … Read More

ரிசர்வ் வங்கி கட்டுபாடு தடை விதிக்க நீதி மன்றம் மறுப்பு:

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர தடை மறுப்பு: உயர்நீதிமன்றம் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர … Read More

வெறிச்சோடிய கடற்கரை

வெறிச்சோடிய கடற்கரைகள் கொரோனா பரவல் எதிரொலி மற்றும் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால், கடற்கரைக்கு செல்வதைத் தடுக்க பல வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் … Read More

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போலீஸ ார்

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட 3 போலீஸார் மதுரை சாத்தான்குளம் விவகாரத்தில் சிறையில் இருக்கும் மூன்று காவலர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் செல்லத்துரை, சாமதுரை, … Read More

பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருட்கள் வழங்க ல்

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல் தேவகோட்டை பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் … Read More

ஆட்டோடிரைவர் தற்கொலை முயற்சி

கள்ளக் காதலை கைவிட மனைவி மறுப்பு: கணவர் மகன்கள் தற்கொலை முயற்சி பாலமேடு மதுரை மதுரை அருகே பாலமேட்டில், மனைவி கள்ளக் காதலை கைவிட மறுத்ததால், கணவர் மற்றும் மகன்கள் விஷமருந்தியதில் இரு மகன்கள் பலியாயினர். இதுபற்றி போலீஸார் கூறியது: பாலமேடைச் … Read More

விழிப்புணர்வு

பெரிய முக கவசத்துடன் வழிகாட்டி மணிகண்டன் விழிப்புணர்வு மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கொரோணா நோய் தடுப்பு விழிப்புணர்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்: மக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், … Read More