பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு த டுக்க வேண்டும்: எம்.பி.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை விமர்சனம் செய்வது மோடியின் குழந்தை தனத்தை காட்டுகிறது: விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்: பாஜக மற்றும் அதன் கூட்டணிகட்சி அரசின் ஒரு அங்கமாக ஜிஎஸ்டி கவுன்சில் மாறி இருக்கிறது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பேட்டி:…

கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: க ோயில்களில் தொடக்கம்:

On Tue, Sep 21, 2021, 10:51 Ravi Chandran <tmlravi> wrote: சோழவந்தானில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் சார்பில், உபகோயிலான பிரளயநாத சிவன்…

கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: கோ யில்களில் தொடக்கம்:

சோழவந்தானில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்: மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் சார்பில், உபகோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், கலைஞர் தல திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோயில்…

பூங்கா முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும ் பணி:

மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி :ஆணையாளர் ஃ தனி அலுவலர் மரு.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது: மதுரை: மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில், உண்டியல் எண்ணும் பணி ஆணையாளர் ஃ…

மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி:

மதுரை மாநகராட்சி “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி” நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், துவக்கி வைத்து பார்வையிட்டார்: மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 மேலப்பொன்னகரம் மெயின் சாலையில் உள்ள சிந்தாமணி வாய்க்கால் தூர்வாரும்…

மத்திய அரசு நிபந்தனையை ஏற்றால் மட்டுமே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் சேர்க்கும் ம ுடிவை தமிழக அரசு மறுபரீசீலனை: அமைச்சர்.

ஒன்றிய அரசு நிபந்தனையை ஏற்றால் மட்டுமே பெட்ரோல் டீசலை ஜி எஸ் டி க்குள் சேர்க்கும் முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்யும் -மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி மதுரை : பெட்ரோல் டீசலை ஜி எஸ் டி யில்…

அலங்காநல்லூரில் தூய்மைப் பணி முகாம்:

அலங்காநல்லூர் பேரூராட்சியில் தூய்மைப் பணி முகாம்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில், மாபெரும் தூய்மை பணி முகாம், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடற்பாடுகளை தவிர்க்கும் பொறுட்டு தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கூடுதல் அரசு முதன்மை செயலா மற்றும்…

காஸ் விலையை குறைக்கக் கோரி, திமுக கூட்டண ிக் கட்சி ஆர்ப்பாட்டம்:

திருவேடகத்தில் ஆர்ப்பாட்டம்: மத்திய அரசு காஸ், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தக் கோரியும், பொதுத்துறையை தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும், மதுரை அருகே திருவேடகத்தில், திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பௌர்ணமி பூஜை: சிவனுக்கு சிறப்பு பூஜை:

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், பௌர்ணமியையொட்டி, சிவன்- மீனாட்சிக்கு நடந்த அபிஷேகம்.

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அமல உயர்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை தாசில்தார் தனக்குமார் பார்வையிட்டார். அருகில் திமுக நகர செயலாளர் செந்தில் உள்ளார்