இலவச முகக் கவசத்திலும் முறைகேடு: சரவணன் எம்எல்ஏ

இலவச முககவசத்திலும் ஊழல் டாக்டர் சரவணன் எம்எல்ஏ கருத்து மதுரை, ஜூலை 31 மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வுமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா இறப்பு தொடர்பாக அரசும், அமைச்சர்களும் கொடுக்கும் புள்ளிவிவரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.…

கொலை வழக்கில் மகனுடன் பெண் கைது

மதுரை பெண் கொலை வழக்கில் மகனுடன் பெண் கைது மதுரை, ஜூலை 31 மதுரை, பைபாஸ் ரோடு, நேரு நகரை சேர்ந்த தங்கம், அதே பகுதியில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி பஞ்சவர்ணம். கடந்த 16ம் தேதி பகலில் வீட்டில்…

குண்டும் குழியுமான ரோடுகள்

வழியிலே கொஞ்சம் பள்ளம், மேடு கரணம் தப்பினால் மரணம் தான் மதுரை, ஜூலை 31 மதுரையில் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகள் மழைக் காலம் துவங்கும் முன் பராமரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது. மதுரை மாநகரில் உள்ள ரோடுகள்…

ராணுவ குடும்பத்துக்கு வீரத்தாய் விருது:

ராணுவ குடும்பத்திற்கு வீரத்தாய் விருது மதுரை, ஜூலை 30 மதுரை மேலூரில் தந்தை, மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததை அங்கீகரிக்கும் வகையில் அவரது தாயாருக்கு வீரத்தாய் விருது…

சிறு, குரு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி அரசு ஒதுக்கீடு:

மதுரையில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார் மதுரை, ஜூலை. 29. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி…

மதுரையில் நூதன போஸ்டர்:

மதுரையில் நூதன போஸ்டர்: பொதுவாக ஆட்களோ, நகை, பணங்களோ காணவில்லையென போஸ்டர் அடித்து ஓட்டுவாங்கோ, ஆனால் மதுரை அண்ணாநகர் பகுதியில் தாங்கள் வீட்டில் வளர்த்த செல்லபிராணியை காணவில்லையென்றும், அங்க மச்ச அடையாளங்களுடன் பல இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்து தருவோருக்கு…

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, வியாழக்கிழமை வழங்கினார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அருகில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்.

குமரி திரிவேணி புனித நீர் அயோத்திக்கு…

கன்னியாகுமரி: ராம ஜென்ம பூமியான அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கு புனித ஸ்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் மண் எடுக்கப் பட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. ராம ஜென்ம பூமியான…

கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்:

சமயநல்லூரில் கொரோனா தடுப்பு பரிசோதனை சிறப்பு முகாம்: சோழவந்தான், ஜூலை. மதுரை அருகே சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமை நடத்தியது. இந்த முகாமுக்கு, மதுரை…

கோயில்கள் திறப்பது எப்போது:

மதுக்கடையை திறந்தாச்சு, பெரிய கோயில்களை திறப்பது எப்போது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்பு: மதுரை மதுபான கடைகளை திறந்திருக்கும் போது, ஆலயங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அரசு ஏன் காலதாமதம் செய்கிறது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் பெரிய ஆலயங்கள்,…