கோயில் வளாகத்தில் ஆடிப்பூர விழா

பக்தர்கள் இல்லாத ஆடிப்பூரம் மதுரை தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஜூலை. 24.ம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் அம்மனுக்கு வளையல் காப்பு உற்சவத்தை, அரசு கோயில்களில் பக்தர்கள் இன்றி ஆலய ஊழியர்களே நடத்த உத்தரவிட்டுள்ளதாம். மதுரை அழகர்கோயில், மீனாட்சியம்மன், திருவில்லிபுத்தூர் ஆன்டாள், நெல்லையில்…

குழந்தைகள் கொலை: தந்தை கைது

சிவகாசியில் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது… விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சேர்ந்தவர் காளீராஜ் (30), இவரது மனைவி தங்கபுஷ்பம் (25). இவர்களுக்கு மாரீஸ்வரன் (5), காயத்ரி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவன்…

சிவகங்கை பகுதியில் திமுக ஆர்ப்பாட்டம்

மின் கட்டணத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் கொரானா காலத்திலும் மின் கட்டணத்தை கொள்ளையடிக்கும் எடப்பாடி அரசை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி கோசங்களை எழுப்பி போரட்டத்தில் ஈடுபட்டனர்.…

தியேட்டரில் பிடிபட்ட குரங்கு கூட்டம்

ஊரடங்கு கடைபிடித்தால் குரங்குகள் சினிமா தியேட்டர் முழுவதும் குரங்குகள் அட்டகாசம் பொறிவைத்து பிடித்த வனத்துறையினர்: மதுரை மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள பிரபல தியேட்டர் ஆனது கணேஷ் ஊரடங்கு காரணமாக சுமார் 120 நாட்களுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இன்று…

ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் இன்றி, செவ்வாய்க்கிழமை ஆடி முளைகொட்டு திருவிழாவுக்கு சிவாச்சாரியார்களால் கொடியேற்றி வைக்கப்பட்டது.

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அமைச்சர் கண்டிப்பு:

அதிக தொகை வசூல் கூடாது: அமைச்சர் கண்டிப்பு கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடமிருந்து சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருமிநாசினி தெளிக்கும் பணி

மதுரை அண்ணாநகர் வீரவாஞ்சி தெருவில், செவ்வாய்க்கிழமை மாலை கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மதுரை மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள்.

நடமாடும் மருத்துவமுகாம்: ஆட்சியர் ஆய்வு

மதுரை பொன்னகரத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நடமாடும் சிறப்பு பரிசோதனை முகாமை, ஆய்வு செய்தார் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்.

இறந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குடும்பத் துக்கு ஆறுதல்

கொரோனவால் இறந்த ,மதுரைமாவட்டம் செக்கானூரணி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியின் குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினார், மதுரை சரக போலீஸ் டிஐஜூ ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார்.

இளைஞர் வெட்டி கொலை

அதிகாலையில் இளைஞர் வெட்டிக்கொலை……. மதுரை தெப்பகுளம் அருகே முன்விரோதம் காரணமாக மேலஅனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரி வெட்டி படுகொலை. 2015 ம் ஆண்டு சத்யா என்பவர் கொலையில் முத்துக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது .…