அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூரில் திமுக ஆர்ப்பாட்டம்: அலங்காநல்லூர் மின்சார வாரியத்தின் திடீர் கட்டண உயர்வு செய்ததாக கோரி, திமுகவினர் அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.நகரச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி … Read More

ஊராட்சித் தலைவர்கள் மீது வழக்கு

விதிகளை மீறி போராட்டம்: 36 ஊராட்சித் தலைவர்கள் கைது மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊரடங்கு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட 36 ஊராட்சித் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி … Read More

போலீஸார் ஆயூதபடைக்கு மாற்றம்

*மதுரையில் ஓட்டுநரை தாக்கிய புகாரில் :ஆறு காவலர்கள் ஆயுதபடைக்கு மாற்றம்.!!!!* மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள உலகநேரியைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ்,இவர் வழக்கறிஞர் பாஸ்கரமதுரம் என்பவரிடம் ஓட்டுநராக உள்ளார்,கடந்த 18ம் தேதி இரவு மதுரை உயர் நீதிமன்ற கிளை அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது, … Read More

மதுரையில் தர்பணம்: போலீஸார் வழக்கு

*மதுரையில் பொது ஊரடங்கு மீறி வைகை ஆற்றங்கரையில் 300 பேரைக் கொண்டு தர்ப்பணம் செய்த புரோகிதர் கைது காவல்துறை விசாரணை..!!!* தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அத்துமீறி … Read More

அழகர்கோயிலில் ஆடித் திருவிழா

மதுரை அருகே திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஆடி அமாவாசை கெருடசேவை… ஸ்ரீ18-ம்படியான் கருப்பண்ணசாமி சந்தனகாப்பு பூஜை..

படிப்பு செலவை ஏற்ற எம்எல்ஏ

*12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடிப் பெண்ணின் கல்வி செலவு அனைத்தையும் ஏற்றார் தி.மு.க எம்எல்ஏ டாக்டர்.சரவணன்!.* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தென்பரங்குன்றத்தில் வசிக்கும் G. தேவயானி என்ற மாணவி 12ம் வகுப்பில் 500/600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். … Read More

மதுரையில் மழை

மதுரையில் மழை மக்கள் மகிழ்ச்சி. மதுரை மதுரையில் மாலையில் மழை பெய்ததால் மக்கள் ,மகிழ்ச்சி அடைந்தனர். மதுரையின் மத்திய பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரிப்பாளையம், சிம்மக்கல்,பெரியார், ஆரப்பாளையம், கோ.புதூர், டி.ஆர்.ஓ. காலனி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை … Read More

திருவேடகத்தில் ஆற்றில் தர்ப்பணம் செய்ய த டை:

திருவேடகத்தில் தர்ப்பணம் செய்ய ஆற்றுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீஸார் கோயில் வாசலில் வழிபட்ட பக்தர்கள் சோழவந்தான், ஜூலை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வைகை ஆற்றில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை தடுத்து திருப்பி போலீஸார் அனுப்பினர். … Read More

ரிசர்வ் வங்கி கட்டுபாடு தடை விதிக்க நீதி மன்றம் மறுப்பு:

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர தடை மறுப்பு: உயர்நீதிமன்றம் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர … Read More

வெறிச்சோடிய கடற்கரை

வெறிச்சோடிய கடற்கரைகள் கொரோனா பரவல் எதிரொலி மற்றும் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால், கடற்கரைக்கு செல்வதைத் தடுக்க பல வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் … Read More