இறந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குடும்பத் துக்கு ஆறுதல்

கொரோனவால் இறந்த ,மதுரைமாவட்டம் செக்கானூரணி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியின் குடும்பத்துக்கு செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினார், மதுரை சரக போலீஸ் டிஐஜூ ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார்.

இளைஞர் வெட்டி கொலை

அதிகாலையில் இளைஞர் வெட்டிக்கொலை……. மதுரை தெப்பகுளம் அருகே முன்விரோதம் காரணமாக மேலஅனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரி வெட்டி படுகொலை. 2015 ம் ஆண்டு சத்யா என்பவர் கொலையில் முத்துக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது .…

மின் கட்டண உயர்வு: திமுக ஆர்ப்பாட்டம்

முள்ளிப்பள்ளத்தில் திமுகவினர் மின்கட்டண உயர்வை கண்டித்து வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் சோழவந்தான் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக கிளைச் செயலர் கேபிள் ராஜா தலைமை…

மதுரையில் சாக்கடை அமைக்கும் பணி

மதுரை நகரில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் செல்வதற்காக ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகளில் மூடிய நிலையில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெறுவதால், இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

திமுக ஆர்ப்பாட்டம்

மதுரை கரும்பாலை பகுதியில் திமுகவினர் மின்சார கட்டண உயர்வை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம்.

அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூரில் திமுக ஆர்ப்பாட்டம்: அலங்காநல்லூர் மின்சார வாரியத்தின் திடீர் கட்டண உயர்வு செய்ததாக கோரி, திமுகவினர் அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.நகரச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி…

ஊராட்சித் தலைவர்கள் மீது வழக்கு

விதிகளை மீறி போராட்டம்: 36 ஊராட்சித் தலைவர்கள் கைது மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊரடங்கு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட 36 ஊராட்சித் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி…

போலீஸார் ஆயூதபடைக்கு மாற்றம்

*மதுரையில் ஓட்டுநரை தாக்கிய புகாரில் :ஆறு காவலர்கள் ஆயுதபடைக்கு மாற்றம்.!!!!* மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள உலகநேரியைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ்,இவர் வழக்கறிஞர் பாஸ்கரமதுரம் என்பவரிடம் ஓட்டுநராக உள்ளார்,கடந்த 18ம் தேதி இரவு மதுரை உயர் நீதிமன்ற கிளை அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது,…

மதுரையில் தர்பணம்: போலீஸார் வழக்கு

*மதுரையில் பொது ஊரடங்கு மீறி வைகை ஆற்றங்கரையில் 300 பேரைக் கொண்டு தர்ப்பணம் செய்த புரோகிதர் கைது காவல்துறை விசாரணை..!!!* தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அத்துமீறி…

அழகர்கோயிலில் ஆடித் திருவிழா

மதுரை அருகே திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஆடி அமாவாசை கெருடசேவை… ஸ்ரீ18-ம்படியான் கருப்பண்ணசாமி சந்தனகாப்பு பூஜை..