வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரையில் கோவிட் மரணங்கள்: மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி மதுரை மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரைநிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி…

மூதாட்டியிடம் நகை கொள்ளை

மதுரையில் அதிகாலையில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் நகை கொள்ளை மர்ம போலீசார் தேடி வருகின்றனர்* மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விபட்டியை சேர்ந்த வெங்கடேசன் அவரது மனைவி முத்துமாரி (45) வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை…

குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் கே. ரா ஜூ குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார்.

அம்மா கிச்சன் ஆய்வு

மதுரையில் உணவுக் கூடங்களில் ஆய்வு: மதுரை, ஜூலை, 17. மதுரை மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு உணவு தயார் செய்யப்படுவதை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல்…

அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம்

டாஸ்மாக் கடைகளை அடைக்கக் கோரி கடையடைப்பு அலங்காநல்லூர். ஜூலை, 17. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செயல்படும் அரசு மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளுக்கு, வெளியூர்கள் அதிகம்…

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை மேலமடை அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.

அகழாய்வில் மேலும் 2 குழந்தைகள் எலும்பு கூ டுகள்:

மதுரை அருகே 2 குழந்தைகள் எலும்புக் கூடு மதுரை மதுரை அருகே கொந்தகையில் அகழாய்வில் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொந்தகையில், தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டு, முதுமகள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.…

வாசலில் வழிபடும் பெண்கள்

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயம் அரசு உத்தரவுப்படி பூஜைகள் முடித்து பூட்டப்படுவதால், கோயில் வாசலிலேயே, அம்மனுக்கு சூடம் ஏற்றி வழிபடும் பெண்கள்.

மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

மதுரை : 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்வதாகத் தெரிகிறது. மாலை 4.30…

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்…! கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவுகூறப்படும் காமராஜருக்கு இன்று…