பெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது..

27-10-20 *பெண்களை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது – பாஜக மாநில தலைவர் எல். முருகன் பேட்டி* மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோவில் … Read More

வேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் ..

பேருந்து நிலையத்தில் நுழைவாயில் அருகே திடீரென்று விழுந்த வேப்பமரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் மதுரை மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் முன்பாக உள்ள வேப்பமரம் ஒன்று திடீரென்று இன்று காலை 9 அளவில் முறிந்து விழுந்தது. பயணிகள் அதிகம் வந்து … Read More

விஜயதசமி விழா..

நவராத்திரி நிறைவு விழா அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது: சோழவந்தான் மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் நவராத்திரி விழா நடைபெற்று பத்தாம் நாள் அன்று செய்த நிகழ்ச்சி நடந்தது சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி … Read More

வாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர்

வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அதிமுகவில் பதவி தருவது கிடையாது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவித உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி. மதுரையில் உள்ள தனது … Read More

சிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி..

மதுரை மாவட்ட மத்திய சிறைத் துறையினரின் விழிப்புணர்வு இரு சக்கரப் பேரணி : மதுரை தமிழக காவல்துறை டிஜிபியும் சிறைத்துறை தலைமை இயக்குனருமான சுனில் குமார் சிங் உத்தரவுபடி ,மதுரை மாவட்ட மத்திய சிறை காவலர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக, … Read More

இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு..

*மேலூரில் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் இருசக்கர வாகனம் உட்பட 3 இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீ வைப்பு, ..* மேலூர் : மதுரை மாவட்டம் மேலூர் பாரதியார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி., இவர் கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வககூடத்தில் … Read More

மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…

திருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு: மதுரை திருப்பரங்குன்றம் அருகே பல்லாண்டு காலமாக மக்களின் வழிபாட்டில் இருந்த திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகளை ஆய்வாளர்கள் இன்று கண்டறிந்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினர். தியாகராஜர் கல்லூரியிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் செல்லும் … Read More

இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர ்க்கை முகாம்…

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மேற்கு 1- ம் பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன் பொருளார் ஜெ.ராஜா, அண்ணாதுரை் எக்ஸ் எம்எல்ஏ, கு. திரவியம், … Read More

வாகன விபத்தில் மாணவர் பலி

அலங்காநல்லூர் அருகே சைக்கிளில் சென்ற வாலிபர் இரு சக்கர வாகனத்தில் மோதி பலி: அலங்காநல்லூர், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் இருசக்கர வாகனத்தில் மோதி இறந்துள்ளார். இது குறித்து கூறப்படுதாவது: அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூரைச் சேர்ந்தவர் … Read More