பூஞ்சுத்தியில் அமைச்சர் ஆய்வு

மருத்துவ சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு மதுரை, ஜூலை. 19 கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை அருகே பூஞ்சுத்தி கிராமத்தில் பார்வையிட்டு … Read More

காவல் ஆய்வாளரின் மனித நேயம்

பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்: தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு பகல் பாராது செய்துவரும் பெண் காவல் ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள் மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட … Read More

முமூ ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை

மதுரையில் இன்று முழு ஊரடங்கு, இறைச்சிக்கடை, கடைகள், பெட்ரோல் பங்க் வரை விடுமுறையால் வெறிச்சோடிய மதுரை. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம … Read More

மது விற்பனை படுஜோர்

மதுரையில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! நேற்று(18th July 2020) ஒரே நாளில் தமிழகத்தில் மதுப்பிரியர்கள் அதிகம் குவிந்ததால் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மதுரையில் அதிகபட்சமாக 42 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாகவும், … Read More

தார்ச்சாலை: பாஜக புகார்

தார்ச்சாலை போட்டதில் தரமில்லை: பாஜக புகார் அலங்காநல்லூர் பாரதிய ஜனதா கட்சி மதுரை புறநகர் மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியதத்தில் கிராம சாலைல இணைப்பு திட்டத்தில்போடப்பட்ட சாலை குட்லாடம்பட்டி முதல் தாடகை நாச்சியம்மன் அருவி வரை போடப்பட்ட தார் சாலை முறையாகப் … Read More

கிணற்றுக்குள் தவறி விழுந்த அஞ்சலக ஊழியர் பலி

கிணற்றுக்குள் விழுந்த அஞ்சலக ஊழியர் பலி அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், பாலமேட்டில் கிணற்றில் விழுந்த அஞ்சலக ஊழியர் அடிபட்டு இறந்தார்.பாலமேடைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் பார்த்தசாரதி வயது 52. இவர் , ஊரில் தனது தோட்டத்து கிணற்று அருகே அமர்ந்திருந்தராம்.அப்போது … Read More

உணவு வரவில்லை நோயாளிகள் கூக்குரல்

மதுரையில் நோயாளிகளின் கூக்குரல் மதுரை மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு ஞாயிறு காலை 10 மணி வரை காலை உணவு வரவில்லையென, அங்குள்ள நோயாளிகள் குரல் கொடுக்கின்றனராம்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் முயற்சி எடுத்து, காலை … Read More

கொரோனா தொற்று: மதுரை பல்கலை. மூடல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழகம் 3 நாட்கள் முழு விடுமுறை அறிவித்து சுற்றறிக்கை மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 24ஆம் … Read More

கொரோனாவால் இறந்த டாஸ்மாக் ஊழியருக்கு நிவாரணமும், வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்!

மதுரை மதுரை அருகே அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த ஊழியர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சமும், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் … Read More

கொரோனா நோய் கட்டுப்பட வேண்டி தன்வந்தரி யாகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில், கொரோனா நோய் கட்டுபட வேண்டி, தன்வந்தரி மகாயாகம் நடைபெற்றது. இந்த யாகத்தை, கோயில் நிர்வாகிகள் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.சேகர் சிவாச்சாரியார் தலைமையில் வேதியர்கள் ஹோமத்தை நடத்தினர்.