குடிநீர் தொட்டி பழுது

மதுரை சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி … Read More

கோயில் யாணைகளுக்கு தடுப்பூசி

மதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி. மதுரை நவ.26 மதுரையிலுள்ள கோவில் யானைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி மற்றும் அழகர்கோவில் யானை சுந்தரவள்ளி தாயார் ஆகிய யானைகளை கால்நடை பராமரிப்புத்துறை மதுரை … Read More

பெண் போலீஸ் விபத்தில் மரணம்

திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் பலியான தாராபுரம் பெண் காவலர் சகுந்தலாவுக்கு பேனர் வைத்து போலீஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 2017- ம் ஆண்டு காவலராக பணிக்கு சேரந்த சகுந்தலா, கடந்த ஒரு ஆண்டாக தாராபுரம் அனைத்து மகளிர் காவல் … Read More

வைகை அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து வரவேற்று. வைகை அம்மனுக்கு ஆராதனை.மதுரை கல்பாலம், மீனாட்சியம்மன் கோயில் திருமஞ்சணக் கிணறு அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராஜன் வைகை நதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர். வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து வரவேற்று. … Read More

மாணவிக்கு திருமணம் பெற்றோர்கள் கைது

மதுரை அருகே பிளஸ் 1 மாணவிக்கு திருமணம் பெற்றோர்கள் கைது மதுரை நவ 25 மதுரை அருகே பிளஸ் 1 மாணவிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி இவர் திருப்பூரில் … Read More

பரவை கண்மாயில் ஆய்வு..

மழையால் நீர் நிரம்பி வரும், மதுரை அருகே பரவை கண்மாயை புதன்கிழமை பார்வையிட்டார், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், முன்னாள் துணை மேயர் திரவியம், பரவை நகர அதிமுக செயலாளர் … Read More

ரெயின் கோர்ட்டுகள்….

காவல்நண்பர்களுக்குபுதுகை வர்த்தகர்கழகம் சார்பில் ரேயின் கோட் வழங்கல். நிவர் புயல் பதுகாப்பு நடவடுக்கை சம்பந்தமாக நம்மை பாதுகாக்கும் காவல் நண்பர்களுக்குவழங்குவதற்காக நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு செந்தில் குமார் கேட்டு கொண்டதின்பேரில் மாவட்ட வர்த்தகர் கழக உறுப்பினர்கள் வழங்கிய 50 … Read More

ரவுடிகள் கைது..

போலீஸ் கமிஷனர் உத்தரவில் 13 ரவுடிகள் கைது பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் தனிப்படை அதிரடி வேட்டை மதுரை நவ 24 மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 13 ரவுடிகள் கைது தனிப் படையினர் அதிரடி வேட்டை … Read More

யாணையை வைத்து பணம் வசூலிப்பு புகார்….

*யானையை வைத்து பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார்* *திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானையை சேர்க்க உத்தரவிடக்கோரி மேலூர் மாஜிஸ்திரேட்டுக்கு வன அலுவலர் கடிதம்.* மதுரை: மதுரை வன உயிரினச்சரகத்தின் அலுவலர் மணிகண்டன், மேலூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது, வன … Read More

தீபத்திருவிழா நடத்த இந்து முன்னணி கோஷம்…

*மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த கோரி இந்து முன்னணியர் கோஷங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோர்கள் கைது* திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாள் அன்று மலைமீதுள்ள உச்சிபிள்ளையார் கோவிலில் … Read More