அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது கோவிலில் நடைபெற்ற வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது…

அறந்தாங்கி அருகே நற்பவளக்குடியில் சாலை ப்பணி தொடக்கம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்பவளக்குடியில் சாலைபணி தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி தலைமை வகித்தார்.ஊராட்சிதலைவர் மணிமொழியன் பிடிஒ அசோகன் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழக சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு…

அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தி ல் பனை விதைகள் நடும பணி

அறந்தாங்கி அருகே கொல்லன்வயல கிராமத்தில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சிலட்டூர் ஊராட்சி இணைந்து பனை விதைகள் நடும் தொடக்க விழா நடந்தது விழாவிற்கு ரோட்டரி தலைவர் முபாரக் தலைமை வகித்தார் மண்டல ஒருங்கிணைப்பாளர் கராத்தே கண்ணையன் ஊர் அம்பலம் ராஜாக்கண்ணு வர்த்தக…

அறந்தாங்கியில் பிரதமர் பிறந்தநாள் விழா த ிருவிளக்கு பூஜை

அறந்தாங்கி ராசேந்திரசோழீஸ்வரர் கோயிலில் பாஜக மகளிரணி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை தொகுதி பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமரின் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 மகளிர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைக்கு…

மீமிசலில் விநாயகர் சிலை விஜர்சனம்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இந்து முன்னணி சார்பில் கடலில் விநாயகர் விஜர்சனம் செய்யப்பட்டது. மீமிசலில் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் பூபதி சரவணன் சிவனேசன் மணி முனிஸ்குமார் கருப்பு சக்திவேல் வீரமுத்து கார்த்திக் பழனிக்குமார் சசிக்குமார் முன்னிலையில்…

பெட்ரோல் விலை உயர்வால்… சைக்கிளுக்கு மீண்டும் புத்துயிர்!

பெட்ரோல் விலை உயர்வால் தற்போது, மக்கள் சைக்கிளுக்கு மாறிவிட்டனர். இதனால் வீட்டில் முடங்கிக் கிடந்த சைக்கிள்கள் பழுது பார்க்கப்பட்டு புத்துயிர் பெற்று வருகின்றன. பெட்ரோல் விலை உயர்வால் தற்போது, மக்கள் சைக்கிளுக்கு மாறிவிட்டனர். இதனால் வீட்டில் முடங்கி கிடந்த சைக்கிள்கள் பழுது…

official tesing

thanks for mailing Best Regards, *Senkottai Sriram* CEO / Editor ( SSS Media – dhinasari.com ) Cell: +91 88388 53843 / 98840 49108 Facebook | Twitter | LinkedIn | Blog…